தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமயிர் வாருதல் ; கழுத்தையறுத்தல் ; ஒன்றன் மேற்பகுதியை நீக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமயிர் வாருதல். To comb the hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.To comb the hair; தலைமயிர் வாருதல்.