பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாணுதல் ; இறத்தல் ; வணங்குதல் ; கீழே படுத்தல் ; கேட்டற்கு விரும்புதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. 1. See தலைசாய்-. தம்புகழ் கேட்டார்போற்றலைசாய்த்து மரநந்த (கலித். 119).
வணங்குதல். முனி திருக்கழலில் ... தலைசாய்த்து (பாரத. நாடுகரந். 18). 2. To bow one's head in reverence;
கீழேபடுத்தல். தலைசாய்க்க நேரமில்லை. 3. To lie down in rest;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
. < id.+. 1. See தலைசாய்-. தம்புகழ் கேட்டார்போற்றலைசாய்த்து மரநந்த (கலித். 119). 2. To bowone's head in reverence; வணங்குதல். முனிதிருக்கழலில் . . . தலைசாய்த்து (பாரத. நாடுகரந். 18).3. To lie down in rest; கீழேபடுத்தல். தலைசாய்க்கநேரமில்லை.