பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலிக் காரணம் ; காரணம் ; தலைப்பாகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
காரணம். இறைதரியாரெனு நிலைமை தலைக்கீடா (பெரியபு. திருஞான. 61). Cause;
தலைப்பாகை. (சிலப். 26, 137.) 2. Turban, warrior's head-dress;
போலிக்காரணம். புள்ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9). 1. Pretext, alleged cause;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < தலை + இடு-. 1.Pretext, alleged cause; போலிக்காரணம். புள்ளோப்புத றலைக்கீடாக (சிலப். 7, 9). 2. Turban,warrior's head-dress; தலைப்பாகை. (சிலப். 26, 137.)
n
. < id. +. Cause;காரணம். இறைதரியாரெனு நிலைமை தலைக்கீடா(பெரியபு. திருஞான. 61).