- v. intr.< தலை +. 1. To undertake entire responsibility;காரியத்தை நிர்வகித்தல். 2. To interfere unnecessarily in another's affairs; பிறர் காரியங்களில்வேண்டாது இடைப்புகுதல். 3. To help anotherin an emergency even at one's own risk; பிறரதுஆபத்துக் காலங்களில் தன் உயிர்பொருள்களின் கேடுகளை நோக்காமல் உதவிபுரிதல்.
|