- தலைகீழாய்நில்-தல் [தலைகீழாய்நிற்றல்] talai-kīḻay-nil-v. intr. 1. To be arrogant; மிகக் கருவங்கொள்ளுதல். 2. To take pains;பெருமுயற்சியெடுத்தல். Loc.
- adv. < id. +. 1.Upside down; நேர்நிலை தவறி. அவனிலைமை தலைகீழாய்ப் போய்விட்டது. 2. Perfectly, throughand through, as from top to bottom; [நுனிமுதல் அடிவரை] முற்றவும் நன்றாய். தலைகீழாய்ப்படித்திருக்கிறான்.
|