தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு ; இயற்கையாகவுள்ள முற்றுணர்வு ; ஆணவம் ; தன்னினைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னினைவு. Loc. 4. Conciousness;
  • அகங்காரம். தற்போதம் முனையாதவாறு பரிகரித்து (சி. போ. பா. 12, 1, பக். 432). 3. Self-conceit, arrogance;
  • இயற்கையிலேயுள்ள முற்றுணர்வு. (W.) 2. Intuitive knowledge, inherent and eternal knowledge, as possessed by the deity;
  • தன்னையுங் கடவுளையு மறியும் அறிவு. (W.) 1. Self-knowledge, knowledge of the soul and deity;

வின்சுலோ
  • ''s.'' Self-knowledge, know ledge of the soul and deity, தன்னையுங் கடவுளையும் அறியுமறிவு. 2. Intuitive know ledge, inherent and eternal knowledge as possessed by the deity. தன்னறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tat + bōdha.1. Self-knowledge, knowledge of the soul anddeity; தன்னையுங் கடவுளையு மறியும் அறிவு. (W.) 2.Intuitive knowledge, inherent and eternalknowledge, as possessed by the deity; இயற்கையிலேயுள்ள முற்றுணர்வு. (W.) 3. Self-conceit,arrogance; அகங்காரம். தற்போதம் முனையாதவாறுபரிகரித்து (சி. போ. பா. 12, 1, பக். 432). 4. Consciousness; தன்னினைவு. Loc.