தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ஐம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவனைம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது. (சைவச. பொது. 334.) A face of šiva which is turned eastward, one of civaṉ-ai-m-mukam. q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the five faces of Siva, the others being அகோரம், ஈசனம், சத்தியோசாதம், வாமம்.

வின்சுலோ
  • [taṟpuruṭam] ''s.'' One of the five faces of Siva, indicative of his attributes as preserver, and invoked by incantations in the daily worship called தற்புருடயாகம், சிவனைம்முகத்தொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tatpuruṣa.A face of Šiva which is turned eastward, one ofcivaṉ-ai-m-mukam, q.v.; சிவனைம்முத்துள் கிழக்குநோக்கியிருப்பது. (சைவச. பொது. 334.)