தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேம்பட்டது ; பரம்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேம்பட்டது. தற்பரம் பொருளே (திருவிசை. திருமாளி. 1, 3). 2. That which is highest;
  • தற்பரமு மல்லை தனி (சி. போ. 3, I, 1). See தற்பரன்

வின்சுலோ
  • --தற்பரன், ''s.'' Absolute deity in dependent of agencies, assumed energies or operations; ''i. e.'' deity quiescent or the male principle in the deity, கடவுள். 2. Siva, சிவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tat-para. 1. Seeதற்பரன். தற்பரமு மல்லை தனி (சி. போ. 3, 1, 1). 2.That which is highest; மேம்பட்டது. தற்பரம்பொருளே (திருவிசை. திருமாளி. 1, 3).