தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகந்தை ; பாவம் ; வஞ்சனை ; துயிலிடம் ; மெத்தை ; மனைவி ; மேனிலை ; கத்தூரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெத்தை. 2. Mattress, cushion;
  • மனைவி. (W.) 3. Wife;
  • மேனிலை. (சது.) 4. Upper room;
  • கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த (கம்பரா. கும்ப. 27). 1. Pride, arrogance;
  • துயிலிடம். (பிங்.) 1. Bed, sleeping place;
  • பாவம். (யாழ். அக.) 2. Sin;
  • வஞ்சனை. (சங். அக.) 3. Deceit;
  • கஸ்தூரி. (தைலவ. தைல.) 4. Musk

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. arrogance, haughtiness, self importance, egotism, அகந்தை.
  • s. see தளிமம் of which தற்பம் is probably a change.

வின்சுலோ
  • [tṟpm] ''s.'' (''probably a change of'' தளிமம்.) Bed, couch, or other convenience for sleeping, மக்கட்படுக்கை. 2. Mattress, bed ding, மெத்தை. 3. Wife, மனைவி. 4. Upper room, மேனிலை. (சது.)
  • [taṟpam] ''s.'' Arrogance, haughtiness, self-importance, அகந்தை; [''ex'' தத்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < darpa. 1. Pride,arrogance; கருவம். தீராத் தற்பத்தைத் துடைத்த(கம்பரா. கும்ப. 27). 2. Sin; பாவம். (யாழ். அக.)3. Deceit; வஞ்சனை. (சங். அக.) 4. Musk; கஸ்தூரி.(தைலவ. தைல.)
  • n. < talpa. 1. Bed,sleeping place; துயிலிடம். (பிங்.) 2. Mattress,cushion; மெத்தை. (W.) 3. Wife; மனைவி. (W.)4. Upper room; மேனிலை. (சது.)