தமிழ் - தமிழ் அகரமுதலி
    தத் என்னும் சொல் ; இறையியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்' என்னும் பதம். (சி. போ. பா. 9, 3, பக், 393.) 2. The sacred word 'tat';
  • பிரமசொரூபம். தற்பதத்தைத் தெளியுமட்டும் (ஞானவா. முமுட். 4). 1. Nature of the Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' Deity, கடவுள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tat-pada. 1.Nature of the Supreme Being; பிரமசொரூபம்.தற்பதத்தைத் தெளியுமட்டும் (ஞானவா. முமுட். 4).2. The sacred word `tat'; 'தத்' என்னும் பதம்.(சி. போ. பா. 9, 3, பக். 393.)