தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலிமை ; சொந்தப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொந்தப் பொருள். 1. One's own property;
  • வலிமை. 2. Strength, power, force;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வலி.

வின்சுலோ
  • ''s.'' Strength, power, force, வலி. (சது.) 2. One's own property.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (W.)1. One's own property; சொந்தப் பொருள். 2.Strength, power, force; வலிமை.