தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னைச் செப்பமுடையவனாக்குகை ; தனது செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னைச் செப்பமுடையவனாக்குகை. தற்செய்கை சிறந்தன்று (முது. காஞ். 9). 1. Being self-made; self-culture;
  • தனது செயல். தற்செய்கையின்றிப் பிறராற் செய்யப்படும்பொருளை (நன். 399, மயிலை). 2. One's own action;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Being self-made; self-culture; தன்னைச் செப்பமுடையவனாக்குகை. தற்செய்கை சிறந்தன்று (முது.காஞ். 9). 2. One's own action; தனது செயல்.தற்செய்கையின்றிப் பிறராற் செய்யப்படும்பொருளை(நன். 399, மயிலை).