தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுட்டுவிரல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுட்டுவிரல். சிறுவிர றன்னி னின்றுந் தற்சனியளவும் (காசிக. சிவச. அக்கினி, 22). Forefinger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as தர்ச்சனி.

வின்சுலோ
  • [taṟcaṉi] ''s.'' The fore-finger, சுட்டுவிரல். (சது.) See தர்ச்சனி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tarjanī. Forefinger;சுட்டுவிரல். சிறுவிர றன்னி னின்றுந் தற்சனியளவும்(காசிக. சிவச. அக்கினி. 22).