தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாது தமக்கே கேடு விளைவிப்பவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாது தமக்கே கேடுவிளைப்பவர். தலைகெடுத்தோர் தற்கேடர்தாம் (திருவருட். அருளதுநிலை. 7). Persons who ruin themselves unknowingly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Personswho ruin themselves unknowingly; அறியாதுதமக்கே கேடுவிளைப்பவர். தலைகெடுத்தோர் தற்கேடர்தாம் (திருவருட். அருளதுநிலை. 7).