தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வியில்லாதவன் கையெழுத்துக்குப் பிரதியாகத் தன் அடையாளக்குறி இடுதல். கண்டராதித்தப் பல்லவதரையன் தற்குறிமாட்டெறிந்தேன் (S. I. I. v, 105). To affix signature-mark, as an illiterate person;
  • பெயரெழுதத் தெரியாதவன் கைக்கீறல் இது என்று எழுதிச் சாட்சிபோடுதல். கூத்தன் தற்குறிக்கு தற்குறிமாட்டெறிந்தேன் திருவேங்கடமுடையான் (S. I. I. v, 152). To witness the execution of a document by an illiterate person stating that the mark is that of the executant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தற்குறி +. To affix signature-mark,as an illiterate person; கல்வியில்லாதவன் கையெழுத்துக்குப் பிரதியாகத்தன் அடையாளக்குறி இடுதல்கண்டராதித்திப் பல்லவதரையன் தற்குறிமாட்டெறிந்தேன் (S. I. I. v, 105).