தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரியாதிருக்கும் தொடர்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருளுக்கும் அதன் சினைகுணம் செயல் முதலியவற்றிற்கும் உள்ளதுபோலப் பிரியாதிருக்குஞ் சம்பந்தம். (நன். 300.) Inseparable relation, as of an object with its parts, qualities, actions, etc., opp. to piṟitiṉ-kiḷamai;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The thing possessed, or closely connected with the possession--oppos. to பிறிதின்கிழமை See கிழமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தன் +. (Rhet.)Inseparable relation, as of an object with itsparts, qualities, actions, etc., opp. to piṟitiṉ-kiḻamai; ஒருபொருளுக்கும் சினைகுணம் செயல்முதலியவற்றிற்கும் உள்ளதுபோலப் பிரியாதிருக்குஞ் சம்பந்தம். (நன். 300.)