தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன்னைத்தான் காத்தல் ; பாதுகாத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தன்னைத் தான்காத்தல். தற்காத்துத் தற்கொண்டாற் பேணி (குறள், 56).--tr. பாதுகாத்தல். நீயென்னைத் தற்காத்தருள் (இராமநா. உயுத்.14). To take care of oneself, protect oneself; To preserve, protect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. < id. +. intr. Totake care of oneself, protect oneself; தன்னைத்தான்காத்தல். தற்காத்துக் தற்கொண்டாற் பேணி(குறள், 56).--tr. To preserve, protect; பாதுகாத்தல். நீயென்னைத் தற்காத்தருள் (இராமநா. உயுத். 14).