தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தி யந்தன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 30). Thief, robber;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as தஸ்கரன் under தஸ்கரம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்வன்.

வின்சுலோ
  • [taṟkaraṉ] ''s.'' A thief, a robber, கள் வன். See தஸ்கரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < taskara. Thief,robber; திருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தியந்தன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 30).