தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலத்தில் அசையாமல் இருத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலத்தில் அசையாமல் இருத்துதல். தறையடித்தது போற் றீராத் தகையவித்திசைகடாங்குங் கறையடிக்கு (கம்பரா. வாலிவ.143). To be nailed down, fixed to a place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < தறை+. To be nailed down, fixed to a place;நிலத்தில் அசையாமல் இருத்துல். தறையடித்ததுபோற் றீராத் தகையவித்திசைகடாங்குங் கறையடிக்கு(கம்பரா. வாலிவ. 143).