தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணி முதலியவற்றை இறுக்கல் ; தைத்தல் ; குற்றப்படுத்துதல் ; தட்டையாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணியை அடித்து இறுக்குதல். (J.) 1. To beat down flat; to hammer, as the head of a nail or the end of a bolt after fixing on the nut; to rivet;
  • ஆணியால் தைத்தல். Loc. 2. To fasten tow beams or rafters together by hammering in spikes;
  • குற்றப்படுத்துதல். (J.)--intr. தட்டையாதல். தீரத் தறைந்த தலையும் (கலித். 65). 3. To make an accusation, commonly false; To become flat; to be flattened;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. 1. To beat downflat; to hammer, as the head of a nail or theend of a bolt after fixing on the nut; torivet; அணியை அடித்து இறுக்குதல். (J.) 2. Tofasten two beams or rafters together by hammering in spikes; ஆணியால் தைத்தல். Loc. 3.To make an accusation, commonly false;குற்றப்படுத்துதல். (J.)--intr. To become flat; tobe flattened; தட்டையாதல். தீரத் தறைந்த தலையும்(கலித். 65).