தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறுக உடுத்துதல் ; கட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுதல். தற்றுறு பூமுடி தாழ (கந்தபு. நகர்பு. 68). 2. To fasten;
  • இறுக உடுத்துதல். தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும் (குறள். 1023). 1. To wear tightly, as a cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. [M. taṟuka.] 1.To wear tightly, as a cloth; இறுக உடுத்துதல்.தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும் (குறள், 1023).2. To fasten; கட்டுதல். தற்றுறு பூமுடி தாழ (கந்தபு.நகர்பு. 68).