தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழம் கன்றிப்போதல் ; புண் காய்த்துப்போதல் ; உணவுப்பொருள் இறுகுதல் ; நிறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைத்தல். 4. To continue; to stay, as in a place;
  • உணவுப்பொரு ளிறுகுதல். 3. To grow hard, as vegetables in curry by defective cooking;
  • புண்காய்த்துப்போதல். 2. To become hard, as some boils or the flesh after a blow;
  • பழங் கன்றிப்போதல். 1. To be hard, as fruits not naturally matured or knots in fruits caused by injury;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr.prob. தறுகண். (W.) 1. To be hard, as fruitsnot naturally matured or knots in fruits causedby injury; பழங் கன்றிப்போதல். 2. To becomehard, as some boils or the flesh after a blow;புண்காய்த்துப்போதல். 3. To grow hard, asvegetables in curry by defective cooking;உணவுப்பொரு ளிறுகுதல். 4. To continue; tostay, as in a place; நிலைத்தல்.