தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடைப்படுதல் ; தவறுதல் ; திக்கிப்பேசுதல் ; தாமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடைப்படுதல். அப்பாற்றறுகி (பணவிடு. 242). 1. To be hindered, checked;
  • திக்கிப்பேசுதல். அவன் தறுகித் தறுகிப் பேசுகிறான். 3. To stammer in speaking;
  • தவறுதல். (w.) 2. To be frustrated; to fail;
  • தாமதித்தல். தறுகி நின்றா னென்மேற் றயவால் (விறலிவிடு.). 4. To linger, loiter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. intr. 1. To behindered, checked; தடைப்படுதல். அப்பாற்றறுகி (பணவிடு. 242). 2. To be frustrated;to fail; தவறுதல். (W.) 3. To stammer in speaking; திக்கிப்பேசுதல். அவன் தறுகித் தறுகிப் பேசுகிறான். 4. To linger, loiter; தாமதித்தல். தறுகிநின்றா னென்மேற் றயவால் (விறலிவிடு.).