தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் ; கட்டவிழ்த்தல் ; கெடுத்தல் ; பிரித்தல் ; தானியம் புடைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானியம் புடைத்தல். (J.) 5. To sift by a winnowing fan;
  • பிரித்தல். இருவரையும் தறித்துவிடவேண்டும். 4. To separate;
  • கெடுத்தல். காரியத்தை முளையிலே தறிக்கவேண்டும். 3. To frustrate, ruin;
  • வெட்டுதல். கையைத் தறித்தான் (திருவாச. 14, 7). 1. [K. taṟi, M. taṟikka.] To lop, chop off, cut off, cut down;
  • கட்டவிழ்த்தல். பூட்டினைத் தறித்துவிட்டு (விநாயகபு. 51, 17). 2. To unite, unfasten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. cf. tṛd. 1. [K.taṟi, M. taṟikka.] To lop, chop off, cutoff, cut down; வெட்டுதல். கையைத் தறித்தான்(திருவாச. 14, 7). 2. To untie, unfasten; கட்டவிழ்த்தல். பூட்டினைத் தறித்துவிட்டு (விநாயகபு. 51,17). 3. To frustrate, ruin; கெடுத்தல். காரியத்தை முளையிலே தறிக்கவேண்டும். 4. To separate;பிரித்தல். இருவரையும் தறித்துவிடவேண்டும். 5.To sift by a winnowing fan; தானியம் புடைத்தல். (J.)