தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிக்காற் கால்வாய் ; சோதிடத்தில் பலன் சொல்ல உதவும் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிக்காற் கால்வாய். (W.) 1. Artificial channel in a betel garden;
  • ரட்டமுட்டி சிந்தனையில் ஒவ்வோர் இராசியையும் நான்குகாலாகப்பகுத்து இந்த இந்தக் காலுக்கு இந்த இந்தக் கிரகம் உரியது என்று பலன் சொல்லுதற்கு உதவும் உறுப்பு. (சூடா. உள்.101.) 2. An element in ārūṭam necessary for divination;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடிக்காற்வாய்.

வின்சுலோ
  • ''s.'' An artificial channel in betel gardens, கொடிக்காற்கால்வாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Artificial channel in a betel garden; கொடிக்காற் கால்வாய். (W.) 2. An element in ārūṭam necessary for divination; நட்டமுட்டி சிந்தனையில் ஒவ்வோர் இராசியையும் நான்குகாலாகப்பகுத்து இந்த இந்தக் காலுக்கு இந்த இந்தக் கிரகம் உரியது என்று பலன் சொல்லுதற்கு உதவும் உறுப்பு. (சூடா. உள். 101.)