தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டப்படுகை ; கட்டுத்தறி ; கோடரி ; உளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுத்தறி. (W.) 2. Stake, post;
  • உளி. (சூடா.) 2. Chisel;
  • கோடரி. மழு வென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறநா. 206, உரை). 1. A kind of axe;
  • வெட்டப்படுகை. (w.) 1. Being cut down;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of axe, கோடரி; 2. a stake, a post, கட்டுத்தறி; 3. v. n. of தறி, being cut down.

வின்சுலோ
  • [tṟikai] ''s.'' A kind of axe, கோடரி. 2. A chisel, உளி. (சது.) 3. A stake, post, கட்டுத்தறி. 4. Being cut down, தறிபடல்; [''ex'' தறி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தறி-. 1. Beingcut down; வெட்டப்படுகை. (W.) 2. Stake, post;கட்டுத்தறி. (W.)
  • n. < தறி-. 1. A kindof axe; கோடரி. மழு வென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறநா. 206, உரை). 2. Chisel; உளி. (சூடா.)