தமிழ் - தமிழ் அகரமுதலி
    துடுப்பு ; ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி ; பேர் மாத்திரத்துக்கு உள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துடுப்பு. (சீவக. 2466, உரை.) 1. A ladle;
  • பேர்மரத்துக்கு உள்ளது. அதனைத் தருவிக்கு வைத்துக்கொண்டு நடத்துகிறான். 3. That which is nominal, that which saves appearances;
  • ஒமத்திற் கொள்ளும் இலைக்கரண்டி. 2. Leaf-spoon used in Vēdic sacrifices;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of ladle, சட்டுவம்; 2. a leaf-spoon used in sacrifices.
  • VI. v. t. cause to give or produce, தரச்செய்; 2. send for, அழைப்பி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சட்டுவம்.

வின்சுலோ
  • [truvi] ''s.'' (''probably a change of'' சுருவை.) A kind of ladle, சட்டுவம். (சது.)
  • [truvi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To cause to give or produce, தரச் செய்ய.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < darvi. 1. A ladle;துடுப்பு. (சீவக. 2466, உரை.) 2. Leaf-spoon usedin Vēdic sacrifices; ஓமத்திற் கொள்ளும் இலைக்கரண்டி. 3. That which is nominal, that whichsaves appearances; பேர்மாத்திரத்துக்கு உள்ளது.அதனைத் தருவிக்கு வைத்துக்கொண்டு நடத்துகிறான்.