தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊராராற் சுடப்படும் அனாதைப்பிணம். (W.) Corpse buried or cremated at the expense of the public;

வின்சுலோ
  • ''s.'' A corpse buried by public charity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தருமவைத்தியசாலை taruma-vaittiya-cālain. < id. +. Hospital, free dispensary;நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவஞ்செய்யுமிடம். Pond.
  • n.< தருமம் +. Corpse buried or cremated at theexpense of the public; ஊராராற் சுடப்படும்அனாதைப்பிணம். (W.)