தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் ; கற்பகமரம் ; இசைப்பாட்டுவகை ; ஒருவகைச் சந்தம் ; காண்க : தேவதாரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See தேவதாரு. (தைலவ. தைல.17.) Bastard sandal.
  • ஒருவகைச் சந்தம். (w.) 2. Meaningless syllable sung to a tune as an interlude, formed of the letters த், ந், ன், combined with a long or short vowel;
  • இசைப்பாட்டுவகை. (இராமநா. பாலகா.3.) 1. A stage-song in a peculiar metre and tune;
  • கற்பகவிருட்சம். தருநிலை (மணி. 5, 114). 2. The kaṟpakam tree of Svarga;
  • மரம். தருவனத்துள் (கம்பரா. கையடைப். 10). 1. Tree;
  • மரக்கலப்பாய் இறக்குகை. Naut. Striking of sail;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tunes used in comedies dramatic song; 2. (in marine term) striking sail, மரக்கலப்பாயிறக்குகை. தருச்சொல்ல, to sing interludes.
  • s. a tree, மரம். தருராகம், the tender leaves of a tree. பஞ்சதரு, the five kinds of trees in Indraloka that give whatever is asked; தேவலோகத்து ஐந்தரு-சந்தா னம், மந்தாரம், பரிசாதம், கற்பகம், அரிசந்தனம்.

வின்சுலோ
  • [tru] ''s.'' Tunes used in comedies, &c., சிந்து. 2. A dramatic or other story, நாட கக்கவி. 3. Syllables without meaning, sung to a tune as an interlude, formed of the letters, த், ந், and ன், combined with a long or short vowel, ஓர்சந்தம், ''(c.)'' 4. ''(a marine term.)'' Striking sail, மரக்கலப்பாயிறக்குகை. ''(Beschi.)''
  • [taru] ''s.'' A tree in general, மரப்பொது. W. p. 369. TARU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. தா-. Striking of sail; மரக்கலப்பாய் இறக்குகை. Naut.
  • n. < taru. 1. Tree; மரம். தருவனத்துள் (கம்பரா. கையடைப். 10). 2. The kaṟ-pakam tree of Svarga; கற்பகவிருட்சம். தரு நிலை (மணி. 5, 114).
  • n. perh. dhruva. [K. daruvu.]1. A stage-song in a peculiar metre and tune;இசைப்பாட்டுவகை. (இராமநா. பாலகா. 3.) 2.Meaningless syllable sung to a tune as aninterlude, formed of the letters த், ந், ன் combined with a long or short vowel; ஒருவகைச்சந்தம். (W.)
  • n. < தேவதாரு. Bastard sandal.See தேவதாரு. (தைலவ. தைல. 17.)