தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகுபடிசெய்யாமற் பாழாக விடுதல். புருஷார்த்தத்தில் எல்லை நிலத்தை தரிசுதூறு விடா தொழியப் ப்ராப்தம் (ரஹஸ்ய. 546). To allow to remain waste or uncultivated

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < தரிசு + தூறு +. To allow to remain wasteor uncultivated; சாகுபடிசெய்யாமற் பாழாக விடுதல். புருஷார்த்தத்தில் எல்லை நிலத்தை தரிசுதூறுவிடா தொழியப் ப்ராப்தம் (ரஹஸ்ய. 546).