தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன். இவர்குலத் தராபதி காண் (கம்பரா.குலமுறை.1). King, ruler;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராகா.

வின்சுலோ
  • ''s.'' A king, a ruler, அரசன்; [''ex'' பதி, lord.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dharā +. King, ruler; அரசன். இவர்குலத் தராபதி காண் (கம்பரா. குலமுறை. 1).