தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடுக்கம் ; முத்து ; உருட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்து. (பிங்.) வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38). 2. Pearl;
  • உருட்சி. (சூடா.) 3. Globularity;
  • நடுக்கம். (உரி. நி.) 1. Tremulousness, quaking;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pearl, முத்து; 2. gloubularity, திரட்சி. 3. shaking, tremulousness, அசைவு.

வின்சுலோ
  • [taraḷam] ''s.'' A pearl, முத்து. 2. Glo bularity, திரட்சி. 3. Tremulousness, shak ing, அசைவு. (சது.) ''(Sa. Tarala.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tarala. 1. Tremulousness, quaking; நடுக்கம். (உரி. நி.) 2. Pearl;முத்து. (பிங்.) வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38).3. Globularity; உருட்சி. (சூடா.)