தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்தது அதனினும் உயர்ந்தது என்னும் பாகுபாடு. தரதமவிபாகம் பாராதேயிருக்கைக்கு அடி என்? (ஈடு, 1, 6, 1). Comparison; classification as belonging to comparative and superlative degrees;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< tara + tama + vi-bhāga. Comparison; classification as belonging to comparative andsuperlative degrees; உயர்ந்தது அதனினும் உயர்ந்தது என்னும் பாகுபாடு. தரதமவிபாகம் பாராதேயிருக்கைக்கு அடி என்? (ஈடு, 1, 6, 1).