தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தயவு, 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. grace, favour, goodness, benevolence. compassion, கிருபை. தயாளத்துவம், same as தயாளம். தயாளபுருஷன், a benevolent man. தயாளன், (fem. தயாளி) a compassionate person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிருபை.

வின்சுலோ
  • [tayāḷam] ''s.'' Grace, favor, goodness, compassion, benevolence, கிருபை. ''(Sa. Dayalutva.) (c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dayālu. See தயவு, 1.