தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருளத்தக்கது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தயை செய்யத் தக்கது. தயனியக்கவி பாடுவோம் (தமிழ்ந. 231) That which deserves one's pity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dayanīya.That which deserves one's pity; தயை செய்யத்தக்கது. தயனியக்கவி பாடுவோம் (தமிழ்நா. 231).