தமிழ் - தமிழ் அகரமுதலி
    காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முக்குணங்களுள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக் காரணமாயிருப்பது. The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger etc., one of mu-k-kuṇam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tamō-guṇa. The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger,etc., one of mu-k-kuṇam, q. v.; முக்குணங்களுள்காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக்காரணமாயிருப்பது.