தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்ப்புலவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்ப்புலவன். தெள்ளு தமிழ்வாண ரிசைவாணர் சூழ (திருவாலவா.57, 22). Tamil poet or scholar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tamil poet or scholar; தமிழ்ப்புலவன். தெள்ளுதமிழ்வாண ரிசைவாணர் சூழ (திருவாலவா. 57, 22).