தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகத்தியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289). Agastya, as the sage who wrote the first tamil grammar;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Agastya, as the sage who wrote the first Tamilgrammar; [தமிழ் மொழியை இலக்கணத்தாற் செப்பஞ்செய்த முனிவன்] அகத்தியன். ஒண்டமிழ் முனிவனுண்ண (கந்தபு. சூரபன். வதை. 289).