தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருக்குறள் ; தேவாரம் ; திருவாசகம் ; திவ்வியப் பிரபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தமிழ்வேதம். பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி (பெரியபு. திருஞான. 319).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தமிழ்முத்தரையர்கோவை tamiḻ-mut-taraiyar-kōvain. < id. +. A kōvai poem on certain Tamil chiefs called Muttaraiyar; முத்தரை யர் என்ற தமிழ்த்தலைவர்மேல் இயற்றப்பெற்ற கோவை நூல். (யாப். வி. 486.)
  • n. < id. +. Seeதமிழ்வேதம். பன்னு தமிழ்மறையாம் பதிகம் பாடி(பெரியபு. திருஞான. 319).