தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்நாட்டு வேந்தன் ; பாண்டிய அரசன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்நாட்டு வேந்தன். குரங்கிளநீர் தனைக்கொண்டெறியுந் தமிழ்நாடா (தனிச்செய்யுட். 59, 7). 1. King of the Tamil country;
  • பாண்டிய வரசன். (திவா.) 2. King of the Pāṇdya family;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாண்டியன்.

வின்சுலோ
  • ''s.'' Any king of the Pandyan race.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தமிழ்நாவலர்சரிதை tamiḻ-nāvalar-cari-tain. < id. +. A history of the Tamil poets,being a collection of occasional verses by a fewpoets with notes explaining the occasion; புலவர்பலர் பாடிய தனிச்செய்யுட்களை அவை பாடப்பெற்றசரித்திரக்குறிப்புடன் கூறும் ஒரு தொகைநூல்.
  • n. < id. +. 1.King of the Tamil country; தமிழ்நாட்டு வேந்தன்.குரங்கிளநீர் தனைக்கொண்டெறியுந் தமிழ்நாடா (தனிச்செய்யுட். 59, 7). 2. King of the Pāṇḍya family;பாண்டிய வரசன். (திவா.)