தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்தமிழ் நாட்டிற்குரிய ஆறான வையை ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சொந்தமிழ்நாட்டிற்குரிய யாறு] வைகை நதி. புதுநீர்த் தமிழ்நதிப்பால் (திருவாலவா. திருநாட்.7). The Vaikai, as the river in the Cen-Tamiḻ country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. TheVaikai, as the river in the Cen-Tamiḻ country;[செந்தமிழ்நாட்டிற்குரிய யாறு] வைகை நதி. புதுநீர்த்தமிழ்நதிப்பால் (திருவாலவா. திருநாட். 7).