தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழ்க்கூத்து ஆடுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழ்க்கூத்து ஆடுபவர். (திவா.) Tamilian dancers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தமிழ்நாடகர்.

வின்சுலோ
  • --தமிழ்கூத்தர், ''s.'' Tamil dramatists or dancers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tamilian dancers; தமிழக்கூத்து ஆடுபவர். (திவா.)