தமிழ் - தமிழ் அகரமுதலி
  இனிமை ; நீர்மை ; தமிழ்மொழி ; தமிழ் நூல் ; தமிழ்நாடு ; தமிழர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தமிழ் நூல். 4. Tamil literature, Tamil work;
 • இனிமை. (பிங்.) 1. Sweetness, melodiousness;
 • தமிழர். அருந்தமி ழாற்ற லறிந்திலர் (சிலப். 26, 161). 5. The Tamils,
 • தமிழ்நாடு. தண்டமிதுழ் வினைஞர் (மணி.19, 109). 6. The Tamil country;
 • நீர்மை. (பிங்.) 2. Refined quality;
 • இயற்றமிழ். இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி. 3. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ, nāṭaka-t-tamiḻ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. sweetness, deliciousness, இனி மை; 2. the Tamil language. When used adjectively ழ் sometimes changes into ழ. தமிழப்பிள்ளை, a Tamil lad. தமிழன், (fem. தமிழச்சி) a Tamilian; 3. a man of caste. தமிழ்நடை, -ப்போங்கு, idiom of the Tamil language; 2. the manners, usuages etc. of the Tamil people. தமிழ்ப்படுத்த, தமிழில் திருப்ப, to translate into Tamil. தமிழ்வேதம், a book of four thousand parts, நாலாயிரப் பிரபந்தம்; 2. the books of தேவாரம் and திருவாசகம்; 3. Kural of Tiruvalluvar. கொடுந்தமிழ், common, colloquial Tamil. கொடுந் தமிழ் நாடு, the twelve districts round the Madura kingdom in the Tamil of which irregularities and provincialisms were found. செந்தமிழ், high or polished Tamil. செந்தமிழ் நாடு, the districts where pure Tamil was spoken, the Pandya kingdom, Madura and the parts around.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • tamiR, tamiLu தமிழ், தமிளு Tamil

வின்சுலோ
 • [tamiẕ] ''s.'' Sweetness, pleasantness, melodiousness, இனிமை. 2. The tamil language, தமிழ்ப்பாஷை; of which there are two principal divisions, செந்தமிழ், high, or polished Tamil and கொடுந்தமிழ், com mon, or unpolished Tamil. A further divi sion is இயற்றமிழ், prose, இசைத்தமிழ், poetic, and நாடகத்தமிழ், dramatic Tamil. For par ticulars, see these in their places. 3. Na ture, state, quality, நீர்மை--''Note.'' When used adjectively, ழ் sometimes changes to ழ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. perh. தமி. cf. dramiḍa. 1.Sweetness, melodiousness; இனிமை. (பிங்.) 2.Refined quality; நீர்மை. (பிங்.) 3. Tamil language, being divided into iyaṟ-ṟamiḻ, icai-t-tamiḻ,nāṭaka-t-tamiḻ; இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூவகையாக வழங்கும் மொழி. 4. Tamilliterature, Tamil work; தமிழ் நூல். 5. TheTamils; தமிழர். அருந்தமி ழாற்ற லறிந்திலர் (சிலப்.26, 161). 6. The Tamil country; தமிழ்நாடு. தண்டமிழ் வினைஞர் (மணி. 19, 109).