தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமிழைத் தாய்மொழியாக உடையவன் ; ஆரியனல்லாத தென்னாட்டான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழைத் தாய்மொழியாக உடையவன். 1. One whose mother-tongue in Tamil;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' தமிழச்சி.) A Tamulian.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. One whosemother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழியாக உடையவன். 2. A Tamilian, as dist. fr.āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன்கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3.Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறையனொழிந்த தமிழ்ச்சாதியான். Madr.