தமிழ் - தமிழ் அகரமுதலி
    திக்கற்றவள் ; தனியாயிருப்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனியாயிருப்பவள். தமியளாய சீதைக்கும் (கம்பரா. மாயாசீதை. 80). Solitary, lonely woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தமி. Solitary, lonelywoman; தனியாயிருப்பவள். தமியளாய சீதைக்கும்(கம்பரா. மாயாசீதை. 80).