தமிழ் - தமிழ் அகரமுதலி
    திக்கற்றவன் ; தனித்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனித்திருப்பவன். தானேதமியன் வந்தன னளியன் (மணி. 16, 58). 1. Solitary, lonely person;
  • கதியற்றவன். தமியனேன் தனிமை தீர்த்தே (திருவாச. 5, 68). 2. Destitute person;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' தமியள்) A solitary person, தனியன். 2. A poor man, எளியன். தமியேன். I who am lonely, destitute.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Solitary,lonely person; தனித்திருப்பவன். தானே தமியன்வந்தன னளியன் (மணி. 16, 58). 2. Destitute person; கதியற்றவன். தமியனேன் தனிமை தீர்த்தே(திருவாச. 5, 68).