தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரணியன் ; பிரமன் ; சனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு. (சாதகசிந். 3.) Jupiter;
  • பிரமன். 1. cf. Hiraṉya-garbha. Brahmā;
  • இரணியன். 2. cf. Hiraṇya. Iraṇyaṉ, an Asura;
  • சனி. (யாழ். அக.) Saturn;

வின்சுலோ
  • [tamaṉiyaṉ] ''s.'' The name of an Asura, இரணியன். 2. Brahma, பிரமன். 3. Saturn, the planet, சனி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < tapanīya.(யாழ். அக.) 1. cf. Hiraṇya-garbha. Brahmā;பிரமன். 2. cf. Hiraṇya. Iraṇiyaṉ, an Asura;இரணியன்.
  • n. cf. tapana.Saturn; சனி. (யாழ். அக.)
  • n. < தமனியம்.Jupiter; குரு. (சாதகசிந். 3.)