தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்காள் ; தமக்கை ; முறையாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்காள். நேசத்தொடு தமக்கையர் (பதினொ. திருநாவுக். திருவேகாதச. 1). 1. Elder sister;
  • தமக்கை முறையாள். 2. Elder female cousin who is the daughter of a paternal uncle or a maternal aunt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தமக்கையார், s. an elder sister, அக்காள்; 2. the daughter of a paternal uncle or a maternal aunt.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்காள்.

வின்சுலோ
  • [tmkkai] ''s.'' [''respectfully'' தமக்கையார்.] Elder sister, அக்காள். 2. Elder female cousin, daughter of a paternal uncle or a maternal aunt. ''(c.)'' --''Note.'' In direct address, தமக்கை is not used, அக்காள் being substituted.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தம் + perh. akkā.1. Elder sister; அக்காள். நேசத்தொடு தமக்கையர்(பதினொ. திருநாவுக். திருவேகாதச. 1). 2. Elderfemale cousin who is the daughter of a paternaluncle or a maternal aunt; தமக்கை முறையாள்.