தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் முதலியன நிரம்பத் தேய்க்கை ; பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு. Loc. Tamarind soup containing pieces of vegetables;
  • எண்ணெய் முதலியன நிரம்பத்தேய்க்கை. Loc. Smearing, rubbing, as oil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தப்பு-. Smearing,rubbing, as oil; எண்ணெய் முதலியன நிரம்பத்தேய்க்கை. Loc.
  • n. Tamarind soupcontaining pieces of vegetables; பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்கு வப்படுத்திய குழம்பு. Loc.