தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன் தன் தாரமிழந்து துயரம் நிலையைக் கூறும் புறத்துறை. காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல்.பொ.79). Theme describing the grief of a husband at the death of his wife;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தபு- +.(Puṟap.) Theme describing the grief of ahusband at the death of his wife; கணவன் தன்தாரமிழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை.காதலி யிழந்த தபுதார நிலையும் (தொல். பொ. 79).